சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-09-08 14:09 GMT
பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி ஓம்சக்தி கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழ்வதற்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்