தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2024-09-01 09:21 GMT
கோத்தகிரி டர்மோனா பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சீரான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்