கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி 1-வது வார்டில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படம் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?