மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-17 17:26 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் உள்ள தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்