காட்சிப்பொருளான கைப்பம்பு

Update: 2023-12-24 17:42 GMT
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டப்பாடி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி மயானப்பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள கைப்பம்பு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்