திண்டுக்கல்-நத்தம் சாலையில் கோபால்பட்டி அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும்.