கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் சாலைக்கு அடியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் ழுதடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.