குடிநீர் வசதி தேவை

Update: 2022-08-10 10:54 GMT
திருவெண்ணெய்நல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி சரியாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகத்துக்கு வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை முறையாக செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்