வீணாகும் குடிநீர்

Update: 2023-09-17 16:24 GMT
திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு வரையில் ஆங்காங்கே சாலையோரத்தில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. சில இடங்களில் குடிநீர் ஆறாக சாலையில் ஓடுகிறது. ஏற்கனவே திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாவது மக்களை வேதனை அடைய செய்துள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்