பயனற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-08-30 11:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கறம்பவிடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் புதிததாக குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்காமல் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்