ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-04-12 12:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்மெயின் ரோட்டில் அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் மிகவும் பழமையான நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்