சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-03-12 18:08 GMT
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மினிகுடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதில் இருந்து வரும் குடிநீர் அசுத்தமாக வருவதால், இதை பயன்படுத்தும் மாணவர்களுக்கு வாந்தி, உடல் உபாதை போன்ற நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்