குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-08 18:25 GMT
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் பெருவங்கூர் அன்னை இந்திரா காலனியில் மினிகுடிநீர் தொட்டி உள்ளது. இதில் உள்ள மின்சார பெட்டி பழுதடைந்து காணப்படுவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே மின்சார பெட்டியை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்