குப்பை கிடங்கான குடிநீர் கிணறு

Update: 2023-02-05 15:42 GMT
கண்டாச்சிபுரம் தாலுகா முகையூர் மாதா கோவில் தெருவில் உள்ள குடிநீர் கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பலவித நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிணற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்