குடிநீர் வசதி தேவை

Update: 2022-12-18 14:45 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்