குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-10-01 12:05 GMT

தியாகதுருகம் அருகே கரீம்ஷாதக்கா பகுதியில் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க உடைந்த குடிநீர் குழாயை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்