சாலையில் வீணாகும் தண்ணீர்

Update: 2022-09-02 07:08 GMT
சித்திரங்கோடுயில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சாண்டம் என்ற பகுதியில் கான்கிரிட் சாலை அமைக்கபட்டு உள்ளது. சாலையின் அடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் தண்ணிர் பிற பகுதிகளுக்கு கொண்டு  செல்ல படுகிறது. தற்போது அதில் உடைவு ஏற்பட்டு சாலையில் தண்ணிர் வீணாகி வருகிறது.ஏனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்