திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடையால் விபத்த அபாயம்
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வேகத்தடையால் விபத்த அபாயம்
உடுமலை ராமசாமி நகர், ருத்ரப்பநகர் பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் உள்ள 4-க்கும் மேற்பட்ட வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் நிலை உள்ளது. புதிதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சுரேஷ்குமார், உடுமலை.