திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்ச்சாலை அமைப்பது எப்போது?
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
தார்ச்சாலை அமைப்பது எப்போது?
திருப்பூர் மாநகர பகுதியான புதிய பஸ் நிலையம் அருகில் குமாரசாமி நகர் கிழக்கு, பி.என்.சாலை, பிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக மண்சாலையாகவே உள்ளது. இந்த சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்றுவருகின்றன. மண்சாலை என்பதுடன் குண்டும்குழியுமாக சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். அதிலும் மழைக்காலம் வந்தால் சாலையின் அவலத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்ைக எடுப்பார்களா?
குப்புசாமி, திருப்பூர்.