4 Dec 2022 6:14 PM GMT
#23027
குண்டும் குழியுமாக ரோடு
குன்னத்தூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குன்னத்தூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி வளையபாளையத்திலிருந்து கொண்ணக்காடு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் குழிக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
சுப்பிரமணி, குன்னத்தூர்.