- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதை வசதி ஏற்படுத்தப்படுமா?
பாதை வசதி ஏற்படுத்தப்படுமா?
திருப்பூர் 4-வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் பாதையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. நீண்ட தூரம் செல்லும் இந்த கழிவுநீர் கால்வாயின் குறுக்ேக வீடுகளுக்கு செல்லும் இடத்தில் பாதைக்காக கற்கள் போடப்பட்டுள்ளன. சில இடங்களில் இந்த கற்கள் சரியாக போடாமல் ஆடிக்கொண்டிருக்கிறது. சிலர் இருசக்கர வாகனத்தில் சென்றால் நிலைதடுமாறும் நிலை உள்ளது. சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்கள் அந்த கால்வாயை கடக்க சிரமப்படுகிறார்கள். சிலர் தாண்டிச்செல்லும் நிலை உள்ளது. அத்தகைய நேரத்தில் எதிர்பராதவிதாக கால்வாய்க்குள் தவறி விழும் சூழல் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியை மூடும் வகையில் அகலமான கான்கிரீட் தளம் அமைத்து பாதை வசதி ஏற்படுத்தவேண்டும்.
சுதா, திருப்பூர். 97881 85958