- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம்
ஆபத்தான பள்ளம்
உடுமலை தளி சாலை நகரின் முக்கிய சாலையாக இருந்துவருகிறது. இந்த சாலையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில் இ்ந்த சாலையில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடத்தப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில் குறிப்பிட்ட இடங்களில் ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு மூடி போடப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. ஆனால் இந்த ஆள் இறங்கு குழிகளின் மூடி உள்ள பகுதி ஒரு சில இடங்களில் மேடாகவும், ஒரு சில இடங்களில் சுற்றிலும் சிறிய பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால் இந்தகைய பள்ளதால் இந்த வழித்தடத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதத்தில் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் ஒரு வாகனத்தின் பின்னால் வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அந்தோணி, உடுமலை 94431 72135.