திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதான சாலை
புதுவெள்ளியம்பாளைம், திருப்பூர்
தெரிவித்தவர்: கவின்,
பழுதான சாலை
முத்தூரை அடுத்த நத்தக்காடையூர், புதுவெள்ளியம்பாளையம் கிராமம், பிள்ளையார் கோவில் முன்பும், தென்புறம் உள்ள தார்ச்சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பலஇடங்களில ஜல்லிகள் வெளியே ெதரிகிறது. மற்றும் தெருக்களில் உள்ள தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. அத்தியாவசியத்தேவைகளான தார்ச்சாலை சரியில்லை, தெருவிளக்குகளும் எரிவதில்லை. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி நாள்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து இதில் கவனம் செலுத்தி இதனை சரிசெய்ய வேண்டும்.
கவின், புதுவெள்ளியம்பாளையம். 99655 72295





