இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பூமிநாதன்
ராமநாதபுரம் நகர் யானைக்கல் வீதி மற்றும் நயினார்கோவில் சாலை பகுதியில் உள்ள இரண்டு சாலை வளைவுகளிலும் வேகத்தடைகள் இல்லாமல் உள்ளது. இச்சாலையில் எதிர்எதிரே வரக்கூடிய வாகனங்கள் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே மேற்கண்ட இரண்டு சாலைகளின் வளைவு பகுதியின் தொடக்கத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




