திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரக்கேடு
ஆவுடையாள்புரம், இராதாபுரம்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ராதாபுரம் தாலுகா கூடங்குளம் நாடார் தோட்டம் தெருவில் குண்டும், குழியுமாக சாலை உள்ளது. அதேபோல் தெருவின் தெற்கு முனையில் மெயின் ரோட்டின் ஓரத்தில் கழிவுநீர் குழாய் வந்து சேரும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளதால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பதோடு மூடி வைக்க வேண்டுகிறேன்.




