இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
பனைக்குளம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: ஜமா பாரூக் உசேன்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இருந்து அழகர்குளம் செல்லும் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




