சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிக்கடி விபத்து அபாயம்
சங்ககிரி, சங்ககிரி
தெரிவித்தவர்: விஷ்ணு
தேவூர் அருகே கொட்டாயூரில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் கொட்டாயூரில் நான்கு ரோடு சந்திக்கிறது. இதில் வேகத்தடை இல்லாததால் நான்கு புறத்திலும் இருந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த சாலையில் நான்கு புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




