புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படும் அபாயம்
அன்னவாசல், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சுரேஷ்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குடுமியான்மலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை குடுமியான்மலையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் இரவு, பகல் என வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் வேகத்தடை மற்றும் பள்ளி இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.





