நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகள் அமைக்கலாமே!
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: குணசேகரன்
ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ், கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. மேலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான வேகத்தில் செல்வதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே பெண்கள் பள்ளி அருகே நாமக்கல் சாலையிலும், மாரியம்மன் கோவில் அருகேயும் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




