Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வேகத்தடை அவசியம்
4 Oct 2026 11:24 AM GMT
அரூர்
#67782

வேகத்தடை அவசியம்

சாலை
அரூர், அரூர்
தெரிவித்தவர்: குமார்

அரூரில் இருந்து மூக்கனூர் வழியாக ஒடசல்பட்டி கூட்ரோடு வரை தார்சாலை மெயின்ரோடு செல்கிறது. அதேபோல் கடத்தூர், மணியம்பாடி வழியாக ஒடசல்பட்டி செல்லும் தார்சாலை அரூர்-ஒடசல்பட்டி கூட்ரோடு தார்சாலையை கடந்து செல்கிறது. இந்த சாலைகள் சந்திக்கும் 4 ரோட்டில் பள்ளி, கல்லூரி வாகனங்கள உளபட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த 4 ரோடு பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே 4 ரோடு சந்திப்பில் அவசியம் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் ேகாாிக்ைக விடுத்துள்ளனா்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick