ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளம் சரிசெய்யப்படுமா?
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: கண்ணன்
திண்டல்மேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் ரிங்ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இங்குள்ள கான்கிரீட் ரோட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 3 இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த வழியாக கார்கள், பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், பள்ளிக்கூட வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




