சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தடுப்புகள் அவசியம்
வீரபாண்டி, வீரபாண்டி
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலம் உள்ளது. கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் சேலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பனமரத்துப்பட்டிக்கு செல்ல பாலத்தின் கிழக்கே சர்வீஸ் சாலையில் நுழைகின்றன. அதே நேரத்தில் சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டிக்கு செல்ல எதிரே வருகின்றன. சர்வீஸ் ரோட்டில் இருபுறத்திலும் இருந்து எதிர் எதிரே வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நின்று மெதுவாக சாலையில் பிரிந்து செல்வதற்கு தடுப்புகளை அமைக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




