கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அணுகுச்சாலை வசதி வேண்டும்
கட்டாரிப்பட்டி, கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: பரதராஜ்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டாரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முறையான அணுகுச்சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பள்ளிக்கு நிரந்தர அணுகுச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




