சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளமான சாலை
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: வெங்கடாசலம்
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பிருந்தாவனம் சாலை அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி. ஏராளமான வாகனங்கள், அதிகளவில் ஆம்புலன்ஸ் செல்லும் முக்கிய சாலை இது. இந்தநிலையில் அந்த சாலையில் நீண்ட நாட்களாக பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு பள்ளமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.




