Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வேகத்தடையால் விபத்து
13 Sep 2026 5:11 PM GMT
கங்கவள்ளி
#67323

வேகத்தடையால் விபத்து

சாலை
கங்கவள்ளி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: பிரபு

கெங்கவல்லி வட்டம், கூடமலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரையாமலும், எச்சரிக்கை பலகை வைக்காமலும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரைவதுடன், எச்சரிக்கை பலகைகளையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick