புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழைநீர்
அறந்தாங்கி, அறந்தாங்கி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் 27-வது வார்டு தென்றல் நகர் 3-ம் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியை உயர்த்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





