புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
முக்கண்ணாமலைப்பட்டி, விராலிமலை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் உள்ள பிரதான சாலைகள் பல காலமாக எந்தவித பராமரிப்புமின்றி முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி கடும் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்துள்ள சாலை மற்றும் கழிவுநீர் பாலத்தால் மழைக்காலங்களில் தேங்கும் நீருக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதுடன், பள்ளி செல்லும் மாணவர்களும், முதியவர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





