திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
சண்முக நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முக நகர் தெற்கு 11-வது கிராஸ் பகுதியில் சாலை மேடு, பள்ளமாக உள்ளதுடன், மழைக்காலங்களில் தேங்கும் நீரும் பல நாட்களாக வடிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன், அப்பகுதியில் உள்ள காலி மனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களாலும், தெருவிளக்குகள் எரியாததாலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைத்து தார்சாலை அமைப்பதோடு கருவேல மரங்களை அகற்றவும், எரியாத தெருவிளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





