இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிதாக சாலை அமைக்கப்படுமா?
செந்தமிழ் நகர், பரமக்குடி, பரமக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நான்கு வழிச்சாலை அருகில் உள்ள செந்தமிழ் நகர் 3-வது தெரு பகுதி சாலைகள் பராமரிப்பின்றி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவார்களா?




