கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
சின்ன ஆண்டாங்கோயில், கரூர்
தெரிவித்தவர்: வேலாயுதம்
கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோயில் மேம்பாலம் கீழ் முதல் எஸ்.பி. காலனி வரை தார்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே கிடப்பில் உள்ள சாலை அகலப்படுத்தும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





