Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சேதமடைந்த சாலையால் விபத்து...
16 Aug 2026 5:40 PM GMT
காங்கேயம்
#66621

சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்

சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
X
சாலை
காங்கயம்., காங்கேயம்
தெரிவித்தவர்: -மகேஸ்வரன்,

காங்கயத்தில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளாமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் வீரணம்பாளையம் அருகே தார்சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது நிலை தடுமாறி பள்ளத்துக்குள் விழும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடக்கின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக வரும்போது மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick