தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: ராஜா
தர்மபுரி மாவட்டம் அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் இருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் வரை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை செல்ல வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் சிரமம் அடைகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.




