கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
மகாத்மாகாந்தி நகர், கரூர்
தெரிவித்தவர்: விஜயகுமார்
கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதி மகாத்மா காந்தி நகரில் தார்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்தனர். இதற்காக ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.





