திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை போடப்படுமா?
திருவள்ளூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: அஜய்
திருவள்ளூர் மாவட்ட ரெயில் நிலையத்தின் அருகே பாலாஜி நகர், காந்தி நகர் உள்பட பல பகுதிகள் உள்ளன. ஆனால் இந்த பகுதிகளில் முறையாக சாலைகள் போடவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





