ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிறுத்தப்பட்ட பணி
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: கேசவன் கிருஷ்ணசாமி
ஈரோடு சோலாரில் இருந்து அமிர்தா பள்ளி வரை சாலை விரிவாக்கப்பணிக்காக இருபுறமும் குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக குடிநீரின்றி அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் விடப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்கி விரைவாக முடிக்கவும், சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




