சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் டவுன் மற்றும் ஊரகபகுதிகளில் சேரும் குப்பைகள் உரிய முறையில் மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு செல்லப்படாமல், சாலையோரங்களிலேயே கொட்டப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் முக்கிய சந்திப்புகளில் குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கழிவுகளில் கொட்டப்படும் உணவு பொருட்களை தின்பதற்காக தெருநாய்கள், மாடுகள் வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், தெருநாய்களை கட்டுப்படுத்தலாமே!




