தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளத்தை சரிசெய்யலாமே!
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: சுப்பிரமணி
பென்னாகரம் முதல் ஆதனூர் வரை இரு வழி சாலையை 4 வழி சாலையாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்கு குள்ளாத்திரம்பட்டி குட்டையில் இருந்து மண்வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குட்டை மேடு பள்ளமாக மாறி உள்ளது. எனவே குட்டையை சீரான முறையில் மாற்றி அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




