சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலத்தில் திடீர் பள்ளம்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: அருள்
சேலம் கன்னங்குறிச்சி பிரதான சாலையில் இருந்து புது ஏரி சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் உள்ள பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான பள்ளம் ஏற்பட்டது. தற்போது அது மிகப்பெரிய பள்ளமாக மாறியதால் வாகனங்கள் சிக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளத்தை சுற்றி கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.




