கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலையாக மாற்றப்படுமா?
பிரேம்நகர் விஸ்தரிப்பு, கரூர்
தெரிவித்தவர்: பிரபாகரன்
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பிரேம்நகர் விஸ்தரிப்பில் உள்ள 5 சாலைகளில் முதல் சாலை மட்டும் மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே, இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





