திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
பாலாமடை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: காசி
நெல்லை அருகே பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் காலை, மாலையில் அரசு பஸ்கள் சென்று வருவது வழக்கம். தற்போது அங்கு குழாய் அமைப்பதற்காக சாலையில் குழி தோண்டிய பின்னர் சரிவர சீரமைக்கவில்லை. இதனால் பஸ்கள் அரசு பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு ெகாள்கிறேன்.




